தமிழ்நாடு
தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
நியூட்ரினோ திட்டத்தை அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அது சம்பந்தமாக வழக்கு நடந்து வருகிறது. இருதரப்பு விவாதாங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று முக்கியமான தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள்.
நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகவும். மேலும் சூற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை தடைவிதிக்கவும் மறுத்துவிட்டது.