
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுபுதிய செய்திகள்
தேசிய கல்வி கொள்கை திருத்தத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்
திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி மொழியைக் கற்கவேண்டும் என்ற கொள்கை திருத்தியமைக்கப்பட்டது. இந்த திருத்தம் தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது என்றும் அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
தென்னிந்திய மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்படப் போவதில்லை என்ற உறுதியையும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கல்விக் கொள்கை திருத்தம் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அந்த திருத்தத்திற்கு உரிய விளக்கம் தரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.