
நடிகை வரலட்சுமி தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற தெலுங்கு படத்தில் முதல் முறையாக நடிக்க உள்ளார். நடிகர் சந்திப் கிஷன், ஹன்சிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் நாகேஸ்வர ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார்.கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் வரலட்சுமி தற்சமயங்களில் நடித்து வருவது குறிப்பிடதக்கது.