தெலுங்கில் களம் புகும் விஜய்சேதுபதி

ராம்சரண் தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதிப், அமிதாப்பட்சன் நடிக்கும் இந்தத் திரைப்படம் 240 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்தப் படத்தில் ராஜபாண்டி என்னும் போர்வீரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகத் தெரிவிக்கபட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *