தெலுங்கானாவில் மீண்டும் சந்திரசேகர்ராவ் ஆட்சி

தெலுங்கானாவுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 119 ஆகும். ஒட்டு எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்து சந்திரசேகர்ராவ் (ராஷ்ட்டிரிய சமிதி)கட்சி ஏறுமுகத்தில் உள்ளது. அதாவது 89 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 2014 -ல் மிகப்பெரிய  பெருபான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

தெலுங்கானாவில் 119 தொகுதியாகும் இந்தத் தொகுதியில் 1,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தெலுங்கானாவில் காங்கிரசும், பாஜகவும் அல்லாத மூன்றாவது கட்சி ராஷ்ட்டிரிய சமிதி கட்சி வெற்றி முகப்பில் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *