அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ரசிகர்களால் பவர் ஸ்டார் என செல்லமாக அழைக்கபடும் சீனிவாசன் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார். இந்த தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும் , அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
தென் சென்னையில் பிரபல நடிகர் போட்டி?
