தேவையான பொருட்கள்:
தூதுவளை – 2 கைபிடி
துவரம் பருப்பு- 25 கிராம்
கடலை பருப்பு- 100 கிராம்
இஞ்சி- 10 கிராம்
பூண்டு- 10 பல்
சின்னவெங்காயம்- 100 கிராம்
பச்சை மிளாகாய் – 5 எண்ணிக்கய்
சீரகம் – 1 ஸ்பூன்
குருமிளகு – 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணை பொரிப்பதற்க்கு
செய்முறை:
முதலில் செய்யவேண்டியது..
துவரம் பருப்பு,கடலைப் பருப்பு உரவைத்து கொர கொரப்பகா அரைந்து கொள்ள வேண்டும்.
சீரகம், குருமிளகு இரண்டயும் பொடியாக அரைந்து கொள்ள வேண்டும்.
இஞ்சியை சிருது சிரிதாகக் கட்பன்னி வைந்து கொள்ளவோம்.
தூதுவலை இலையைக் கட்பன்னி வைந்து கொள்ளவோம்.
சின்னவெங்காயந்தை சிறிதாகக் கட்பன்னி வைந்து கொள்ளவோம்.
அரைந்த துவரம் பருப்பு, கடலைப் பருப்புடன் சீரகம், குருமிளகு, சின்னவெங்காயம், பச்சை மிளாகாய், இஞ்சி சேர்ந்து பிசைய வேண்டும். பூண்டு லேசக தட்டி போடவும். கட்பன்னி வைத்த தூதுவளை இலையும் சேர்ந்து பிசைய வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொல்லவும்.
இதை 10 நிமிடம் வைக்கவும், வாணலியில் எண்ணையை உற்றி சூடனதும். பிசைந்து வைத்த கலவையைச் சிறு சிறுதக தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும் சூடன தூதுவளை வடை ரெடி.
பயன்கள்:
நெஞ்சுசளி, வாய்வு, சீரணம் மற்றும் தலைபரம் சிறந்த மருந்தக உள்ளது.