துணை முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு!

மத்திய  அரசின்  நலத்திட்ட   உதவிகளை பெற ஏதுவாக  “சீர்மரபினர் சமுதாயத்தினர்”  என்ற  பெயரை  “சீர்மரபினர்  பழங்குடியினர்”  என  மாற்றி தமிழக  அரசு  ஆணை  பிறப்பித்தமைக்காக,  அனைத்து  மறவர்  கூட்டமைப்பு சங்கத்தினர்  மற்றும்  68  சமூகங்கள்  சார்பில்  சமுதாய  தலைவர்கள்   அனைவரும் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து  நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *