ஜனவரி 26,27,28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள திருச்சி, இனாம்குளத்தூரில், முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் “தமிழ்நாடு இஜ்திமா” நிகழ்ச்சியின் கூட்டுப் பிரார்த்தனை விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வன் அவர்களிடம் அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தனர்.
