பங்களாதேஷில் பேரழிவை ஏற்படுத்தி உள்ள தீ விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் துயரங்களைப் பற்றி கேட்டு அறியும் போது பயம் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு என் மனமார்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள், பாதிக்கபட்டவர்கள் அதில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
தீ விபத்து குறித்து மம்தா பானர்ஜி
