அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளர் கணேசகுமார் அவர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தினகரன் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் ஏராளாமான பொது மக்கள் பிரச்சார கூட்டத்தில் பங்கு பெற்றனர்.