மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில் புல்வாமா தாக்குதலுக்கு பிறகும், தீவிரவாதிகள் மீது நடத்தபட்ட தாக்குதலுக்கு பிறகும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பிரதமர் மோடி முன்வரவில்லை என கூறியுள்ளார். பாதுகாப்பு படைக்கு தோள் கொடுக்க எதிர் கட்சிகள் தயாராக உள்ளதாக கூறியுள்ள அவர் 300 தீவிரவாதிகள் கொல்லபட்டதாக வெளியான செய்திகள் உண்மையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறியுள்ளார். அரசியல் மற்றும் தேர்தல் காரணங்களுக்காக போர் நடத்த கூடாது எனவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
தீவிரவாதிகளின் மீதான தாக்குதல் உண்மையா?
