இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் 46 வது மாநாடு அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் கவுரவ பார்வையாளராக பங்கேற்ற வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தீவிரவாதத்திற்கு எதிரான போர் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. இஸ்லாமிய மதம் என்றால் அமைதி என்று பொருள் என உரையாற்றினார்.
தீவிரவாதத்தை எதிர்க்கிறோம், மதத்தை அல்ல
