தலைநகர் டெல்லியில் அளவுக்கு அதிகமாகக் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. ஏராளாமான புகையினால் காற்றில் கார்பன் அளவு அதிகரித்து உள்ளது.
பசுமை தீர்ப்பாயம் மாசு சம்பந்தமான வழக்கை விசாரித்து வந்தது. இவற்றைக் கட்டுப்படுத்த தவறிய டில்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்தது மேலும் கட்ட தவறினால் மாதம் ரூ.10 கோடி கட்ட வேண்டும் என அதிரடி தீர்ப்பு அளித்தது.