தீபிகா vs ரன்வீர் பைனல் எப்பொழுது?

பாலிவுட்டில் காதல் ஜோடிகளான தீபிகா, ரன்வீர் பல கட்டத்தை கடந்து இப்பொழுது திருமணம் அளவிற்கு வந்துள்ளது. நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என இருவரும் தனித்தனியாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *