கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவானது சிறப்பாக நடைப்பெற ஒத்துழைத்த அனைவருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்து எழுதிய மடல்
தென்திசை நோக்கி இந்தியாவின் திருமுகத்தை பலமுறை திரும்பிடச் செய்த தலைவர் கலைஞர், தன் திருவுருவச் சிலை திறப்பு விழாவிலும் இந்திய அரசியலின் ஒட்டுமொத்த பார்வையையும் தன் பக்கம் திருப்பி விட்டார்.
நிகழ்வைச் சிறப்பித்த, அதற்காக உழைத்திட்ட அனைவருக்கும் என் நன்றி!