மலையாள உலகத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர்போன திலீப் காவ்யா மாதவனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களது திருமணம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது.
பல்வேறு சிக்கலில் சிக்கியுள்ள திலிப் காவ்யா தம்பதிக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
