திரைப்பட இயக்குனரும், கதை வசன கர்த்தாவும், பிரபல நடிகருமான திரு. S. ரவிமரியா அவர்கள், இன்று அதிமுக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அதிமுக துணை முதல்வர் திரு ஒ.பன்னீர்செல்வம் இருவரையும் நேரில் சந்தித்து, அஇஅதிமுக கழகத்தில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
பிரபல நடிகர் அதிமுகவில் இணைந்தார்
