நாடகத்துறை மற்றும் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்த திரு.கிரேசி மோகன் அவர்களின் மறைவு தமிழ் நாடகத்துறைக்கும், திரைத்துறைக்கும் பேரிழப்பு!!