தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகை வரலட்சுமி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவருக்கும் விஷாலுக்கும் காதல் என வதந்திகள் உலா வருகின்றன. உண்மையா பொய்யா என தெரியவில்லை. அதற்கு தகுந்தாற்போல் பதிலளித்துள்ளார்.
விஷால் திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு அது அவரிடம்தான் கேட்க வேண்டும். எனவும் காலம் தாழ்த்தாதீர்கள் என கூறிவிட்டேன். சங்க கட்டிடம் கட்டியதுதான் திருமணம் என கூறி உள்ளார். அவர்களுக்கே தெரிந்த உண்மை.
திருமணம் குறித்து வரலட்சுமி கலகல
