சமீப காலமாக நடிகர் விஷால் திருமணம் குறித்து பல செய்திகள் பரவின. அவை அனைத்திற்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக தற்போது டிவிட் செய்துள்ளார் விஷால்.
அதில் மிக்க மகிழ்ச்சி அவரது பெயர் அணிஷா அல்லா. அவரும் சரியென்று சொல்லிவிட்டார். எங்கள் திருமணம் உறுதியாகி விட்டது. எனது வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளேன். விரைவில் எங்கள் திருமண தேதியை அறிவிப்போம் என கூறியுள்ளார்.