திருப்பூர் வரும் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைக்க 10 ஆம் தேதி திருப்பூர் வர உள்ளார். விழாவில் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர் . அங்கு இருந்தபடியே சென்னை, திருச்சி விமான நிலையங்களில் புதிய டெர்மினல் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ராமேஸ்வரம்_ தனுஷ்கோடி இரயில் பாதை, பரமக்குடி_தனுஷ்கோடி 4 வழிப்பாதை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *