திருப்பரங்குன்றம் தேர்தல் எப்பொழுது?

திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்பந்தமான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்குகளை காரணம் காட்டி தள்ளி வைக்ககூடாது, வருகிற 22-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். ஆதலால் 18 தொகுதிகளுடன் சேர்த்து தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *