திருத்தம் செய்யப்பட்ட வைகோ அவர்களின் பிரச்சார பயண திட்டம்

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வைகோ அவர்களின் பிரச்சார பயண திட்டத்தில் மாற்றம் செய்யபட்டு உள்ளது.
அதன் விவரம்

நாள்தோறும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணி வரை

மார்ச் 22 வெள்ளி

திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், தூத்துக்குடி (பொதுக்கூட்டம்), குறுக்குச்சாலை, குளத்தூர், விளாத்திகுளம்

மார்ச் 23 சனி

கோவில்பட்டி (தூத்துக்குடி தொகுதி)
சாத்தூர், வெம்பக்கோட்டை, (விருதுநகர் தொகுதி) இராஜபாளையம் (பொதுக்கூட்டம்)(தென்காசி தொகுதி)

மார்ச் 24 ஞாயிறு மாலை 4 மணி முதல்
பேசுகின்ற இடங்கள் – திருவில்லிபுத்தூர் (தென்காசி தொகுதி) கல்லுப்பட்டி, திருமங்கலம் (விருதுநகர் தொகுதி) மதுரை பொதுக்கூட்டம்.

மார்ச் 25 திங்கள்
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி
அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை.

மார்ச் 26 செவ்வாய்
வேலூர், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிகள்

மார்ச் 27 புதன்
வட சென்னை, மத்திய சென்னை, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிகள்

மார்ச் 28 வியாழன்
விழுப்புரம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிகள்

மார்ச் 29,30,31, வெள்ளி, சனி, ஞாயிறு
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி

ஏப்ரல் 1 திங்கள்
பெரம்பலூர், திருச்சி நாடாளுமன்றத் தொகுதிகள் பெரம்பலூர், துறையூர், மண்ணச்சநல்லூர், டோல்கேட்,
திருச்சி பொதுக்கூட்டம்

ஏப்ரல் 2 செவ்வாய்
ஸ்ரீ பெரும்புதூர்/காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிகள், திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் , ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர், திருப்போரூர்

ஏப்ரல் 3 புதன்
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிகள்

ஏப்ரல் 4 வியாழன்
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம்.

ஏப்ரல் 5 வெள்ளி
தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி

ஏப்ரல் 6 சனி
இராமநாதபுரம், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிகள் மானாமதுரை, பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல்

பேசுகின்ற இடங்கள்
பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி

ஏப்ரல் 7 ஞாயிறு
அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி

ஏப்ரல் 8 திங்கள்
தேனி நாடாளுமன்றத் தொகுதி
உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம்)

ஏப்ரல் 9,10 செவ்வாய், புதன்
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி

ஏப்ரல் 11 வியாழன்
திருப்பூர், பொள்ளாச்சி, கோவை

ஏப்ரல் 12 வெள்ளி
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி
மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், அன்னூர், அவினாசி,

ஏப்ரல் 13 சனி
வத்தலக்குண்டு, திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், பழநி

ஏப்ரல் 14 ஞாயிறு
ஆரணி, திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிகள்

ஏப்ரல் 15 திங்கள்
கரிவலம், சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி

ஏப்ரல் 16 செவ்வாய்
ஈரோடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *