திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா

திருச்செந்தூர் அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுத் தோறும் கந்த சஷ்டி விழாவனது நடைப்பெற்று வருகிறது.இந்த விழாவின் முக்கிய நாளான “இன்று மாலை சூரசம்ஹாரம்” நடபெறவுள்ளது. திருச்செந்தூர் அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலனது முருகனின் அறு படை வீடுகளில், இது இரண்டாம் படை வீடு ஆகும்.இங்கு நடைபெறும் விழாங்களில் கந்த சஷ்டி திருவிழாவனது முக்கியமான விழாங்களில் ஒன்றாகும்.


கந்த சஷ்டி விருதம் மேற்கொள்ளும் பக்தர்கள், திருகோவில் வலகத்தில் தங்கி ஜெயந்திரநாதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
கந்தசஷ்டி விழாவின் 6-வது நாளன இன்று முக்கியமான நிகழ்வன “சூரசம்ஹாரம் மாலை 4.30 மணியளவில் நடைப்பெறுக்கிறது”. இந்த நிகழ்ச்சியைக் கான தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து, வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்தும் பெறுப்பாலன பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக ஆலய நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.போக்குவரத்து நெருசலை சமாளிக்கத் தமிழ்னாடு கவல் துறையும் இடுப்பட்டுள்ளது. தமிழ் நாடு போக்குவரத்துத் துறை சார்ப்பில் பல பகுதில் இருத்துச் சிரப்புப் பேருந்துகள் இயக்கப்படுக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *