உலகத் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவரான தியரி ஹென்றி, மோனக்கோ கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மோனக்கோ தலைமை அதிகாரி வாழ்க்கையே கால்பந்துக்காக அர்ப்பணித்த வீரர் அவர் தலைசிறந்த, உயர்ந்த கட்டுப்பாடுகளுக்கு தயாரானாவர். அவரது வருகை மோனக்கோ அணியின் பலத்தை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு கருத்து தெரிவித்த தியரி ஹென்றி.எனக்கு வாய்ப்பளித்த மொனாக்கோ அணி இதயத்தின் அருகில் இடம்பிடித்துவிட்டது. விலைமதிப்பற்ற வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி ஆனால் கடுமையான பணி காத்துக் கொண்டுள்ளது. தமிழ்நேரலையின் வாழ்த்துகள் ஹென்றி
தியரி ஹென்றி தலைமை பயிற்சியாளர்
