சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நாளை காலை 10 மணிக்கு திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு