கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கூற்றை மக்கள் உடைத்து ஆயிரத்தில் அல்ல, லட்சத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளப் பெருமக்களுக்கு பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் கோடி நன்றி சொன்னேன்!
தமிழக மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற எந்நாளும் உறுதியோடு உழைத்திடுவோம்