திமுக தலைவர் தலைமையில் கூட்டம்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். வருகிற 25-ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் அரங்கில் நடைபெறும் எனவும் அது சமயம் மாவட்ட செயலாளர்கள்,நாடாளுமன்ற தொகுதி கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *