திமுகவின் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் எப்போது ?

திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள், “2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 17ம் தேதி அறிவிக்கப்படும்”  எனத் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *