தமிழ்நாடு

திமுக கூட்டணி விவரம்

DMK Coalition Details

மக்களவை தேர்தலில் தி.மு.க 20 தொகுதிகளில் போட்டியிடும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு. சென்னை அண்ணா அறிவாலயத்தில் “2019 – மக்களவைத் தேர்தல்” தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தி.மு.க கூட்டணியில்
•    காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கீடு.
•    இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதி ஒதுக்கீடு.
•    மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதி ஒதுக்கீடு.
•    கொ.ம.தே.க கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.
•    வி.சி.க கட்சிக்கு இரண்டு தொகுதி ஒதுக்கீடு.
•    இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.
•    ஐ.ஜே.கே கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.
•    ம.தி.மு.க விற்கு இரண்டு தொகுதி ஒதுக்கீடு.மக்களவை தொகுதி ஒன்று மற்றும்         மாநிலங்களவை தொகுதி ஒன்று என பிரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker