சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசிய பின் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு,
திமுக கட்சி போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு
- வடசென்னை,
- மத்திய சென்னை,
- தென் சென்னை,
- ஸ்ரீபெரும்புதூர்,
- காஞ்சிபுரம்,
- அரக்கோணம்,
- வேலூர்,
- சேலம்,
- நீலகிரி,
- திருவண்ணாமலை,
- திண்டுக்கல்,
- பொள்ளாச்சி,
- கடலூர்,
- மயிலாடுதுறை,
- தஞ்சை,
- தூத்துக்குடி,
- தென்காசி,
- நெல்லை,
- கள்ளக்குறிச்சி,
- தருமபுரி.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்
- திருவள்ளூர்,
- விருதுநகர்,
- சிவகங்கை,
- தேனி,
- புதுச்சேரி,
- கரூர்,
- திருச்சி,
- கிருஷ்ணகிரி,
- ஆரணி,
- கன்னியாகுமரி.
இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்
- திருப்பூர்,
- நாகப்பட்டினம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்
- கோவை,
- மதுரை.
விடுதலை சிறுத்தை கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள்
- விழுப்புரம்,
- சிதம்பரம்.
மற்ற கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள்
- மதிமுக – ஈரோடு ,
- கொ.ம.தே.க – நாமக்கல்,
- ஐ.ஜே.கே – பெரம்பலூர்,
- இந்தியன யூனியன் முஸ்லீம் லீக் – ராமநாதபுரம்.