
தமிழ்நாடுபுதிய செய்திகள்
“திமுக கட்சியை கண்டித்து” தமிழிசை சௌந்தராஜன் கண்டனம்!
சென்னையை சிங்கப்பூர் ஆக்குவதாக சொன்ன ஸ்டாலின் அவர்களே வீராணம் குழாயில் ஊழல் கூவத்தில் படகு விடுவதாக ஊழல் சென்னையை சுற்றிலும் ஏரிகுளங்கள் காணாமல் போனதும் ஆற்று மணல் கொள்ளை போனதும் திமுக ஆட்சி காலத்தில்தானே.சென்னை குடிநீர் பிரச்சனைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன?