தினகரன் வலியுறுத்தல்

அ.ம.மு.கழக துணைப் பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள்  கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கை தொடர்பாக விடுத்துள்ள பதிவு.

கிராம நிர்வாக அலுவலர்களின்* முக்கிய கோரிக்கைகளையும் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிடாத பழனிச்சாமி அரசை கண்டித்து *போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்* புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களது போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும், எனவே அரசு இவர்களது *கோரிக்கைகளை* கவனத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்திகிறேன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *