பன்முக தன்மையும், வேற்றுமையில் ஒற்றுமையும் கொண்டு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் இந்திய துணைக்கண்டம் ஒரு குடியரசாக பரிணமித்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.