தினகரன் கடும் கண்டனம்

கஜா புயலின் போது பொதுமக்களுக்கும், அமைச்சர் ஒ.எஸ்.மணியனுக்கும் பிரச்சினை ஏற்ப்பட்டது. தற்பொழுது பொதுமக்கள் போலீசாரல் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அது குறித்து  அ.ம.மு.கழக துணைப் பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள் 40க்கும் மேற்பட்ட பொதுமக்களின் மீது வழக்கு தொடுக்கப்பட்டதற்கு தனது  கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்மேலும் இப்பிரச்சினையை பற்றி யாரும் கண்டுக்கொள்ளாத நிலையில் அ.ம.மு.கழக துணைப் பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள் கவனத்தில் கொண்டு கண்டனம் தெரிவித்தது பாராட்டுக்குறியது.

கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து வீதியில் இறங்கி போராடியதற்கு, தற்போது வழக்கு தொடுக்கப்பட்டு 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அவர்களின் துயர்துடைக்க தொண்டு நிறுவனங்களைப் போல செயல்பட்டு வந்த கழக உடன்பிறப்புகளையும், கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் முன்னெடுத்த இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *