
இந்தியா
திகார் சிறையில் வசதி இல்லை
ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் ஐ என் க்ஸ் மீடியா வழக்கில் அடைக்கப்பட்டார் மேலும் நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது சிறை காவலை அக்டோபர் 3வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் தனக்கு நாற்காலி, தலையணை எதுவும் தரப்படவில்லை அதனால் தனக்கு முதுகுவலி வந்துவிட்டது எனவும் கூறினார். அதற்கு அரசு தரப்பு வக்கீல் இதெல்லாம் சின்ன விஷயம் பெரிது படுத்தாதீர்கள் என சொல்லிவிட்டார்.