தாக்குதல் குறித்து ஸ்டாலின்

அவிந்தோபொராவில் CRPF வீரர்கள் மீது நடந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். தி.மு.க., இதனால் பாதிக்கபட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் ​​தேசத்தின் சேவையில் பாதுகாப்புப் படையினருடன் உறுதியாக இருப்பதாகவும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *