தாக்குதலுக்கு பழிவாங்கப்படும்

நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த தியாகிகளை வணங்குகிறோம் , எங்கள் தியாகிகளின் சகோதரர்களாய்  அவர்களின் குடும்பங்களுடன் நிற்கிறோம். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பழிவாங்கப்படும் என சிஆர்எஃப் தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *