தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கி தடையின்றி தண்ணீர் விநியோகிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *