தமிழகத்தில் 13,96,326 வாக்காளர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன.
5,62,937 வாக்காளர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 2,19,392 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
2019ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில் மொத்தம் 5.91 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2.92 கோடி பேர் ஆண் வாக்காளர்கள் எனவும் 2.98 கோடி பேர் பெண் வாக்காளர்கள் எனவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.