சென்னையின் சங்கர் IAS அகாடமியின் நிறுவனர் சங்கர் நேற்று இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அவர் குடும்பத்தில் அவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. சிறந்த நிர்வாகியான சங்கர் நீண்ட நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தாகத் தெரியவந்து உள்ளது. நிர்வாகப் பணிகளைச் சிறப்பாகச் செய்த சங்கர் அவர்கள் குடும்பப் பிரச்சினையில் தற்கொலை செய்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது