இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவுகள் 96 முதல் 106 வரை தற்காப்பு உரிமைகள் விளக்கப்பட்டுள்ளன.
இதில் பிரிவு 100-ல் ஆண்கள் பெண்களின் உடன்பாடு இன்றி சீண்டும் போது தற்காப்புக்காக பெண்கள் கொலை செய்யலாம் என கூறுகிறது.
அதன்படி, ஒருவர் நம்மை தாக்கி கொலை செய்ய முயற்சிக்கும் போதும், பாலியல் ரீதியாக தாக்கும் போதும், கடத்திச் செல்லும் நோக்கில் செயல்படும் போதும், கடத்தப்பட்ட நிலையில் சட்டப்பூர்வ அதிகாரிகளை அணுக முடியாத நிலையிலும், தற்காப்பு உரிமைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் போது, அந்த ஆண் உயிரிழந்தாலும் அதனை குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் கூறுகிறது.
தற்காப்புக்காக பெண்கள் கொலை செய்யலாம்!
