தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளை செழிப்பாக்க ஜெ.ஜெயலலிதா அவர்களால் 377 கோடி ரூபாய் மதீப்பீட்டில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள தமிழக அரசை கண்டித்து வரும் 03.01.2019 அன்று பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் அ.ம.மு.கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அங்கழகத்தின் தலைமை அறிவித்துள்ளது.