தரவரிசையில் குல்திப் முன்னேற்றம்

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனாது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

அதன் பிறகு வெளியிடப்பட்ட டி20 தரவரிசையில் நமது சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

தரவரிசை அட்டவணை பின்வருமாறு:

பவுலர்களின் தரவரிசை அட்டவணை

Pos Player Team Name Rating
1 Rashid Khan AFG 793
2 Shadab Khan PAK 752
3 Kuldeep Yadav IND 714
4 Adil Rashid ENG 676
5 Adam Zampa AUS 670
6 Ish Sodhi NZ 668
7 Faheem Ashraf PAK 652
8 Imad Wasim PAK 651
9 Imran Tahir SA 640
10 Shakib Al Hasan BAN 633

 

ஒருநாள் போட்டிகான அணிகளின் தரவரிசை பட்டியல்:

Rank Name Matches Rating
1 England 55 126
2 India 58 121
3 New Zealand 43 112
4 South Africa 45 111
5 Pakistan 43 102
6 Australia 40 100
7 Bangladesh 36 93
8 Sri Lanka 54 79
9 West Indies 37 72
10 Afghanistan 36 67
11 Zimbabwe 48 52
12 Ireland 23 39
13 Scotland 16 33
14 UAE 14 21

 

அணிகளின் தரவரிசை பட்டியல்:

Pos Team Matches Points Rating
1 Pakistan 36 4,979 138
2 India 40 5064 127
3 England 22 2586 118
4 Australia 26 3014 116
5 South Africa 22 2502 114
6 New Zealand 25 2803 112
7 West Indies 24 2444 102
8 Afghanistan 27 2490 92
9 Sri Lanka 29 2518 87
10 Bangladesh 27 2066 77
11 Scotland 15 927 62
12 Zimbabwe 20 1097 55
13 UAE 13 649 50
14 Netherlands 12 598 50
15 Hong Kong 10 420 42
16 Oman 7 270 39
17 Ireland 19 638 34

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *