தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் போன்ற படங்களில் நடித்து புகழ் அடைந்தவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பில் தேவ் திரைப்படம் அடுத்ததாக வெளிவர உள்ளது. இவர் தமிழை தற்பொழுது தீவிரமாக கற்று வருவதாகவும், இன்னும் சில மாதங்களில் சரளமாக பேசுவேன் எனவும் நம்பிக்கை உடன் தெரிவித்து உள்ளார்.
தமிழ் கற்கும் பிரபல நடிகை
