தமிழ்நாடு 8-வது இடம்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று டிஜிபி மற்றும் ஐஜி களுக்கான மாநாடு நடந்தது. அதில் மத்தி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் களத்துகொண்டர். அந்த மாநாட்டில் இந்தியாவில் 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த 10 காவல்நிலையகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.

1-கலு (ராஜஸ்தான்)

2-காம்பெல் பே (A & N தீவுகள்)

3-ஃபரகக் (மேற்கு வங்காளம்)

4- நெட்டப்பாக்கம் (புதுச்சேரி)

5- குடரி (கர்நாடகா)

6- சோபல் (இமாச்சல பிரதேசம்)

7- லக்ஹரி (ராஜஸ்தான்)

8- பெரியகுளம் (தமிழ்நாடு)

9- முனிசிரி (உத்தர்கண்ட்)

10- சர்ச்சோர்ம் (கோவா)

இதில் முதல் மூன்று இடத்தை ராஜஸ்தான், ஏ.என்.தீவுகள், மேற்கு வங்காளம் பிடித்தது.

இதில் தமிழ்நாட்டில் தேனிமாவட்டத்தில் உள்ள பெரியகுளம் காவல் நிலையம் 8-வது இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

சிறந்த காவல் நிலையத்துக்கான விருதினை மத்தி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வழங்கினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *