“தமிழிசை விழிப்புணர்வு”

தூத்துக்குடி மருத்துவமுகாமில் கலந்துகொண்டு சுட்டெரிக்கும் வெய்யில் 3மணிநேரம் கார்பயணம் கூடங்குளம் நேரில்சென்று விசாரித்து திரட்டிய தகவல்களையே பகிர்ந்தேன்.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதே நோக்கம் தவறான தகவல்களால் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது சமூகஅக்கறை பயணம் தொடர

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *