தமிழிசை பாராட்டு

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடத்தது. இதில் 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமார் அவர்களுக்கு மற்றும் பரிசுகளை பெற்ற மற்ற வீரர்களுக்கும் தமிழிசை அவர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *