
பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.மோடியை சிறைச்சாலைக்கு அனுப்புவோம் என ஏளனம் பேசும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ஆணவத்தை கண்டிக்கிறோம். ஊழல் காங்கிரஸ் தேர்தலுக்குப்பின் காணாமல் போகும். போபர்ஸ் ஊழல் வாரிசுகளே உங்களை வரலாறு மறக்காது என ராகுல்காந்தியின் மீது தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் விமர்சனம் தெரிவிதுள்ளார்.